%One Minute Daily Meditation in Tamiltitle% - pdfenter

One Minute Daily Meditation in Tamil

Friends in this post we are providing One Minute Daily Meditation in Tamil.Daily morning

it will bring positive energy listening to the golden quotes of famous sadhus.So come on let us go

நண்பர்களே இந்த பதிவில் நாம் ஒரு நிமிட தினசரி தியானத்தை தமிழில் வழங்குகிறோம்.தினமும் காலை

புகழ்பெற்ற சாதுக்களின் பொன்னான மேற்கோள்களைக் கேட்பது நேர்மறை ஆற்றலைத் தரும். எனவே வாருங்கள் நாம் போகலாம்

One Minute Daily Meditation in Tamil

Mantra

களங்கம் நீக்கும் வழி

பால் போல் நிலவு காய்கின்ற இரவுகளில்

நிலவொளியில் அமர்ந்து கூப்பிய கரங்களுடன்

சந்திரனை பார்த்து ,”உனது ஒளி போல் என் உள்ளத்தையும்

களங்கமற்றதாக ஆக்குவாய் ” என்று நான் பிரார்த்திப்பது

உண்டு.

 அன்னை ஸ்ரீ சாரதா தேவி

தாயு நீயே தந்தைநீயே

சங்கரனே அடியேன்

ஆயு நின்பால் அன்புசெய்வான்

ஆதரிக்கின்றது உள்ளம்

ஆய மாய காயந்தன்னுள்

இவர் நின்று ஒன்றால் ஒட்டார்

மாயமே என்று அஞ்சுகின்றேன்

வலிவல மேயவனே

திருஞானசம்பந்தர் தேவாரம் 1.50.7

 

One-Minute Daily Meditation in Tamil

Watch This in Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *