One Minute Daily Meditation in TamilOne Minute Daily Meditation in Tamil - pdfenter

One Minute Daily Meditation in Tamil

Friends in this post we are providing One Minute Daily Meditation in Tamil.Daily morning

it will bring positive energy listening to the golden quotes of famous sadhus.So come on let us go

நண்பர்களே இந்த பதிவில் நாம் ஒரு நிமிட தினசரி தியானத்தை தமிழில் வழங்குகிறோம்.தினமும் காலை

புகழ்பெற்ற சாதுக்களின் பொன்னான மேற்கோள்களைக் கேட்பது நேர்மறை ஆற்றலைத் தரும். எனவே வாருங்கள் நாம் போகலாம்

One Minute Daily Meditation in Tamil

Mantra

வந்த வரவை மறந்து- மிக்க

மாதர் பொன் பூமி மயக்கத்தில் ஆழும்

இந்த மயக்கை அறுக்க -எனக்கு

எந்தை மெய்ஞ்  ஞான எழில்வான்

கொடுத்தான்

தாயுமானவர் பாடல் 56.26

 

வந்த வரவு யாது ?

எதற்காக நான் இங்கு வந்துள்ளேன் ?எனது

நேரத்தை எப்படி கழிக்கிறேன் .உண்மையிலேயே கடவுளை நான்

விரும்புகிறேனா என்று  உனக்குள்ளேயே கேட்டு கொள் .

மனமானது ஒருவனை கீழே இழுக்கிறது என்றாலும் அவன் அதற்கு

அடிமையாக கூடாது .மனம் தனக்கு கீழ்படியும்படி செய்ய வேண்டும்.

 

   சுவாமி ப்ரம்மானந்தர்

Watch this in Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *