Karthikai Deepam Tamil serial டிசம்பர் 5updates-கார்த்திகை தீபம் தமிழ் சீரியல் டிசம்பர் 5 தொடர்
Karthikai Deepam Tamil serial டிசம்பர் 5updates-கார்த்திகை தீபம் தமிழ் சீரியல் டிசம்பர் 5 தொடர்
ஜீ தமிழ் சேனலலில் ஒளிபரப்பி வரும் கார்த்திகை தீபம் சீரியல் –December 5- தேதிக்கான எபிசொட் பத்தி தான்
இந்த பதிவில எழுதறோம்
அபிராமி வீட்டில எல்லாரும் சந்தோஷமா கார்த்திகை தீபம் பூஜையை கொண்டாடுவாங்க.அப்புறம் அடுத்தநாள் தீபா ஆபீசுக்கு போய் சினேகா வ வெளுத்து வாங்குவாங்க.கோபமான சினேகா எல்லார் முன்னிலையில் தீபாவ அடிக்க கை ஓங்குவாங்க.தீபா ஓங்கின கையை பிடிச்சு நல்லா வளைச்சு விடுவாங்க.அப்பறம் ராஜா அந்தப்பக்கம் வந்து தீபாவை சமாதானப்படுத்துவாரு .தீபா உடனே சினேகா ரூமுக்கு போய் எல்லார் முன்நிலையிலையும் மன்னிப்பு கேட்க சொல்வாங்க.அதுக்கு ஸ்நேஹ திமிரா பதில் சொல்வாங்க.தீபா நல்லா கன்னத்தில அறைவாங்க.
அப்புறம் கார்த்திக் ஆபீஸ் வருவாரு..நடந்த விஷயங்களை ராஜா கார்த்திக்கிட்ட எடுத்து சொல்வாரு.கார்த்திக் ஸ்னேஹாவை கூப்பிட்டு கேட்பாரு.அதுக்கு சினேகா தீபா கன்னத்தில அடிச்ச விவரத்தை சொல்வாங்க.
இதோட இந்த எபிசொட் முடியுது.
இந்த எபிசோட் உங்களுக்கு கீழே உள்ள லிங்க் வழியாகவும் பார்க்கலாம்
இது உங்களுக்கு பிடித்து இருந்தால் ஜீ தமிழில் என்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் பார்க்க தவறாதீர்கள்
Leave a Reply