Karthigai Deepam october 3,2023 update (tamil serial)

Karthigai Deepam october 3,2023 update (tamil serial)

Karthigai Deepam october 3,2023 update (tamil serial)

அக்டோபர் 3,2023 கார்த்திகை தீபம் எபிசொட் ரிவியூ

Karthigai deepam episode review

 

தோலின் நிறத்தால் பாகுபாடுகளை எதிர்கொள்ளும் இளம் பெண் தீபாவைச் சுற்றி கதை சுழல்கிறது. இருப்பினும், அவர் திறமையானவர் மற்றும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்குவதற்காக ஒரு பயணத்தைத் தொடங்குகிறார்.

அருண் அபிரமிட்ட கேட்பாரு நீங்களா அம்மா தீபாவை வீட்டை விட்டு போக சொன்னீங்க ,என்னால நம்பவே முடியலைன்னு .அருணாச்சலமும் அபிரமிட்ட சொல்வாரு நீ இந்த காரியத்தை என் பண்ணினே .

அங்கே காஞ்சிபுரத்தில்ல தீபா கார்த்திக் நினைவாகவே இருப்பாங்க.

கார்த்திக் அம்மா தான் தீபா போறதிற்கு காரணம் ன்னு தெரிஞ்சப்பறம் அவர் ஆபீஸ் பொறுப்புகளை

அருண்ட்ட ஒப்படைச்சிட்டு அமெரிக்கா  போய் கொஞ்ச நாள் தனியாக இருக்கணும் ன்னு முடிவு எடுத்து ஏற்பாடுகளை பண்ணுவாங்க.இதை அறிந்து அபிராமி அம்மா அதிர்ச்சி அடிவாங்க .மேலும் பூரா எபிசொட்

விவரங்களுக்கு இந்த விடியோவை பாருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *