One Minute Daily Meditation in TamilOne Minute Daily Meditation in Tamil - pdfenter

One Minute Daily Meditation in Tamil

Friends in this post we are providing One Minute Daily Meditation in Tamil.Daily morning

it will bring positive energy listening to the golden quotes of famous sadhus.So come on let us go

நண்பர்களே இந்த பதிவில் நாம் ஒரு நிமிட தினசரி தியானத்தை தமிழில் வழங்குகிறோம்.தினமும் காலை

புகழ்பெற்ற சாதுக்களின் பொன்னான மேற்கோள்களைக் கேட்பது நேர்மறை ஆற்றலைத் தரும். எனவே வாருங்கள் நாம் போகலாம்

One Minute Daily Meditation in Tamil

Mantra

ந ஜாயதே ம்ரியதே வா கதாசித் நாயம்  பூத்வா

பவிதா வா ந பூய :

அஜோ  நித்ய சாச்வதோயம் புராணோ  ந

ஹன்யதே ஹன்யாமானே சரீரே

இந்த ஆன்மா ஒரு போதும் பிறந்ததில்லை .உண்டாகி மீண்டும்

இல்லாமல் போவதில்லை .இது பிறப்பற்றது ,இறப்பற்றது நிலையானது

பழமையானது உடல் அழிந்தாலும்  ஆன்மா அழிவதில்லை .

கீதை 2.20

ஆன்மாவே நாம்

ஆன்மாவே நாம் மரணமற்ற சுதந்திரமான இயல்பாகவே

தூய்மையான ஆன்மாவே நாம்.நாம் பாவம் செய்ய முடியுமா

முடியவே முடியாது இத்தகைய நம்பிக்கைதான் வேண்டும்.இத்தகைய

நம்பிக்கையே நம்மை மனிதனாக்கும் ;நம்மை தெய்வமாக்கும்

 

  சுவாமி விவேகானந்தர்

Watch this in Youtube

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *