One Minute Daily Meditation in TamilOne Minute Daily Meditation in Tamil - pdfenter

One Minute Daily Meditation in Tamil

Friends in this post we are providing One Minute Daily Meditation in Tamil.Daily morning

it will bring positive energy listening to the golden quotes of famous sadhus.So come on let us go

நண்பர்களே இந்த பதிவில் நாம் ஒரு நிமிட தினசரி தியானத்தை தமிழில் வழங்குகிறோம்.தினமும் காலை

புகழ்பெற்ற சாதுக்களின் பொன்னான மேற்கோள்களைக் கேட்பது நேர்மறை ஆற்றலைத் தரும். எனவே வாருங்கள் நாம் போகலாம்

One Minute Daily Meditation in Tamil

Mantra

பொன்னை கொண்டு உரைகல் மீதே

நிறம் எழ உரைத்தாற் போல் ,

உன்னை கொண்டு என் நாவகம்பால்

மாற்றின்றி உரைத்து கொண்டேன்

உன்னை கொண்டு என்னுள் வைத்தேன்

என்னையும் உன்னில் இட்டேன்

என் அப்பா என் இருடீகேசா

என் உயிர் காவலனே

                                                                     திவ்யப்ரபந்தம் 467

இந்த மனித பிறவியை பெறுவது

பெரிய பாக்கியம் .சாதனைகளில் ஆழ்ந்து ஈடுபாடு .பாடுபடவேண்டும்.பாடுபடாமல்

எதாவது நடக்குமா? பல்வேறு வேலைகளுக்கிடையிலும் கொஞ்ச நேரம் அதற்காக ஒதுக்க வேண்டும்.

                                                                                அன்னை ஸ்ரீ சாரதா தேவி

Watch this in Youtube

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *