Karthikai Deepam Tamil serial டிசம்பர் 26 updates-கார்த்திகை தீபம் தமிழ் சீரியல் டிசம்பர் 26 தொடர்Karthikai Deepam Tamil serial டிசம்பர் 26 updates-கார்த்திகை தீபம் தமிழ் சீரியல் டிசம்பர் 26 தொடர் - pdfenter

Karthikai Deepam Tamil serial டிசம்பர் 26 updates-கார்த்திகை தீபம் தமிழ் சீரியல் டிசம்பர் 26 தொடர்

Karthikai Deepam Tamil serial டிசம்பர் 26 updates-கார்த்திகை தீபம் தமிழ் சீரியல் டிசம்பர் 26 தொடர்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் டாப் ரேட்டேட் சீரியல்களில் முதல் இடத்தை பிடித்துள்ள கார்த்திகை தீபம் சீரியல் டிசம்பர் 26 ஆம் தேதிக்கான அப்டேட் இந்த பதிவில் காணலாம் .

karthigai deepam
karthigai deepam

 

 

சிதம்பரம் ஒரு வட இந்திய கம்பெனியின் ஆர்டர் பெறுவதுற்கு அவர் பல்லவியை வைத்து பட வைப்பேன் என்று சபதம் விடுகிறார்.

அதற்காக தீபாவை வரச்சொல்லி அவளுக்கு பணம் எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன் பல்லவி விஷயம் எனக்கு தெரியும் அதை கார்த்திக்கிடம் சொல்லமாட்டேன் என்கிறார்.தீபா அதற்க்கு உனக்கு எல்லாம் நான் பட மாட்டேன் என்று சொல்லி விட்டு என்ன வென பண்ணிக்கோ என்று சொல்லிவிட்டு போகிறாள்.

இனி அடுத்து சிதம்பரம் என்ன செய்ய போறாரோ என்ற கவலை ரசிகர்கள் மத்தியில் உண்டாகியிருக்கிறது .

இந்த எபிசோட் ரெவியூ உங்களுக்கு கீழே உள்ள லிங்க் வழியாகவும் பார்க்கலாம்

இது உங்களுக்கு பிடித்து இருந்தால் ஜீ தமிழில் என்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் பார்க்க தவறாதீர்கள்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *