Karthikai Deepam Tamil serial Nov 29 updates-கார்த்திகை தீபம் தமிழ் சீரியல் நவம்பர் 29 தொடர்Karthikai Deepam Tamil serial Nov 29 updates-கார்த்திகை தீபம் தமிழ் சீரியல் நவம்பர் 29 தொடர் - pdfenter

Karthikai Deepam Tamil serial Nov 29 updates-கார்த்திகை தீபம் தமிழ் சீரியல் நவம்பர் 29 தொடர்

Karthikai Deepam Tamil serial Nov 29 updates-கார்த்திகை தீபம் தமிழ் சீரியல் நவம்பர் 29 தொடர்

ஜீ தமிழ் சேனலலில் ஒளிபரப்பி வரும் கார்த்திகை தீபம் சீரியல் நவம்பர் 29 தேதிக்கான எபிசொட் பத்தி தான்

இந்த பதிவில எழுதறோம்

கார்த்திக் தீபா காய் மருதாணிய பார்த்து சொல்வாரு “தீபா,இப்படித்தான் அந்த பல்லவியும் மருதாணி போட்டிருந்தாங்க .அவங்க சத்யம் பண்ணும்போது நான் பார்த்தேன் ” என்று கூறுவார் .தீபா சமாளிச்சிண்டு

சொல்வாங்க “சார் இது எல்லாருமே போடற டிசைன் தான் “.

கார்த்திக் அப்புறம் ஒரு யூர்கெண்ட் மீட்டிங் இருக்குன்னு சொல்லிட்டு கிளம்பி போவாரு .அந்த குறி சொல்லற

பெண்மணி வந்து தீபாவ பார்த்து சொல்வாங்க அம்மா உங்களுக்கு ஒரு பிரச்சனை உடனே நடக்க போகுது கவனமா இருங்கன்னு சொல்லிட்டு அவங்களும் போவாங்க.

அபிராமி திடீர்ன்னு கார்த்திக் புதுசா வாங்கின ஆடியோ கம்பெனிய பார்க்க வந்ததுண்டு இருப்பாங்க .அதே சமயம் தீபா ஆஃபீஸ்க்கு வந்து வேல பார்த்துண்டு இருப்பாங்க.வழக்கம் போல ஆபீஸ்ல அந்த சினேகா பொண்ணு தீபாவ என் லேட் என்றல்லாம் கேள்வி கேட்டு சீண்டுவாங்க .

அப்பறம் தீபா குடைய எடுக்க செக்யூரிட்டி பக்கத்துல கீழே போகும்போது அபிராமி கீழே இருந்து மேலே ஆபீஸ்க்குஉள்ள வருவாங்க .நல்லவேளை ஒருத்தருக்கு ஒருவர் பாத்துக்கமாட்டாங்க .

அப்பறம் தீபா தலைவலின்னு கீழே பொய் டி குடிக்கற சமயம் அபிராமியை ராஜா ஆஃபிஸில் பணி புரிபவர்களை  அறிமுகப்படுத்தி வைப்பார் .அந்த சமயமும் தீபா சீட்டில இருக்கமாட்டாங்க .ஆக மொத்தம்

தீபாவும் அபிராமியும் நேருக்குநேர் சந்திக்கமாட்டாங்க.

அந்த சினேகா பொண்ணு வந்து தீப்பட்ட வந்துஇருக்கிறவங்களுக்கு  காபி மகேர் இல் இருந்து சூட ஒரு காபி

போட்டு குடுக்க  சொல்வாங்க

தீபா யார் அந்த வி ஐ பி இன்னு பார்க்க கார்த்திக் ரூம் கதவை திறந்து பார்ப்பாங்க

அங்கே அபிராமி இருப்பதை பார்த்ததும் அப்படியே அதிர்ச்சியை இருப்பாங்க.

இதோட இந்த எபிசொட் முடிவடைகிறது . தீபா அபிராமியிடம் மாட்டுவாளா என்பது நாளைக்கு தெரியும்

 

இந்த எபிசோட் உங்களுக்கு கீழே உள்ள லிங்க் வழியாகவும் பார்க்கலாம்.இது உங்களுக்கு பிடித்து இருந்தால் ஜீ தமிழில் என்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் பார்க்க தவறாதீர்கள்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *