Karthikai Deepam Tamil serial டிசம்பர் 4updates-கார்த்திகை தீபம் தமிழ் சீரியல் டிசம்பர் 4 தொடர்
Karthikai Deepam Tamil serial டிசம்பர் 4updates-கார்த்திகை தீபம் தமிழ் சீரியல் டிசம்பர் 4 தொடர்
ஜீ தமிழ் சேனலலில் ஒளிபரப்பி வரும் கார்த்திகை தீபம் சீரியல் –December 4- தேதிக்கான எபிசொட் பத்தி தான்
இந்த பதிவில எழுதறோம்
![Karthikai Deepam Tamil serial டிசம்பர் 4 updates](http://pdfenter.com/wp-content/uploads/2023/12/தீபாவை-சப்போர்ட்-பண்ணின-கார்த்திக்-300x300.png)
அபிராமி தீபாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்வாங்க.ஐஸ்வர்ய தீபாவை இழுத்து கொண்டு போய் வெளியே விட முயற்சி செய்வாங்க.கரெக்டா அந்த சமயம் கார்த்திக் வந்துடுவாரு.நீண்ட வாதத்துக்கு அப்பறம் அபிராமி ஒருவழியா தீபாவை வீட்டுக்குள்ள வர்றதுக்கு அனுமதி கொடுப்பாங்க .
அப்பறம் கார்த்திக் அம்மாட்ட மன்னிப்பு கேட்டு அவங்கள சமாதானம் பண்ணி மூன்று மருமகள்களும் குருஜி சொன்ன மாதிரி ஒரே சமயம் விளக்கு ஏத்துவாங்க
இதோட இந்த எபிசொட் முடியுது.
இந்த எபிசோட் உங்களுக்கு கீழே உள்ள லிங்க் வழியாகவும் பார்க்கலாம்
இது உங்களுக்கு பிடித்து இருந்தால் ஜீ தமிழில் என்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் பார்க்க தவறாதீர்கள்
Leave a Reply