Karthikai Deepam Tamil serial டிசம்பர் 3updates-கார்த்திகை தீபம் தமிழ் சீரியல் டிசம்பர் 3 தொடர்Karthikai Deepam Tamil serial டிசம்பர் 3updates-கார்த்திகை தீபம் தமிழ் சீரியல் டிசம்பர் 3 தொடர் - pdfenter

Karthikai Deepam Tamil serial டிசம்பர் 3updates-கார்த்திகை தீபம் தமிழ் சீரியல் டிசம்பர் 3 தொடர்

Karthikai Deepam Tamil serial டிசம்பர் 3updates-கார்த்திகை தீபம் தமிழ் சீரியல் டிசம்பர் 3 தொடர்

ஜீ தமிழ் சேனலலில் ஒளிபரப்பி வரும் கார்த்திகை தீபம் சீரியல்December 3-  தேதிக்கான எபிசொட் பத்தி தான்

இந்த பதிவில எழுதறோம்

 

அபிராமியும் ஐஸ்வர்யாவும் போய் தீபா டீ நகர் GST ஆபீஸ்ல உக்காந்துஇருக்கறத பார்த்துட்டு வீட்டிற்கு கோபமா வந்து உக்காந்துஇருப்பாங்க.அதே சமயம் தீபா வீட்டிற்கு லேட்டா வருவாங்க .அபிராமி தீபாவை கேள்வி மேல கேள்வி கேட்டு வீட்டில இருந்து வெளியே போ சொல்வாங்க

இதோட இந்த எபிசொட் முடியுது.

இந்த எபிசோட் உங்களுக்கு கீழே உள்ள லிங்க் வழியாகவும் பார்க்கலாம்

இது உங்களுக்கு பிடித்து இருந்தால் ஜீ தமிழில் என்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் பார்க்க தவறாதீர்கள்

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *