Karthikai Deepam Tamil serial டிசம்பர் 1updates-கார்த்திகை தீபம் தமிழ் சீரியல் டிசம்பர் 1 தொடர்Karthikai Deepam Tamil serial டிசம்பர் 1updates-கார்த்திகை தீபம் தமிழ் சீரியல் டிசம்பர் 1 தொடர் - pdfenter

Karthikai Deepam Tamil serial டிசம்பர் 1updates-கார்த்திகை தீபம் தமிழ் சீரியல் டிசம்பர் 1 தொடர்

ஜீ தமிழ் சேனலலில் ஒளிபரப்பி வரும் கார்த்திகை தீபம் சீரியல் -டிசம்பர் 1–  தேதிக்கான எபிசொட் பத்தி தான்

இந்த பதிவில எழுதறோம்

 

மீனாக்ஷியிட்ட அபிராமி குருஜி சொன்ன பிரகாரம் பூஜைக்கான ஏற்பாடு பண்ண சொல்வாங்க.

மீனாக்ஷியை ஐஸ்வர்யாட்டயும் தீபட்டயும் பூஜை விவரங்களை சொல்வாங்க.தீபா சொல்வாங்க அண்ணி நாளைக்கு எனக்கு ஒரு வேல கொடுத்திருக்காங்க.அது முடிஞ்சதும் வந்துடுறேன்னு சொல்வாங்க.

அப்பறம் அடுத்த நாளைக்கு தீபா ஆபீஸ்ல அந்த சினேகா பிளான் போட்டு வேணும்னே அந்த tax ஆபீஸ்ல மணி கணக்கா உக்கரவச்சு வீட்டுக்கு கார்த்திகை தீபம் விளக்கேத்த போகவிடாம பண்ணிடுவாங்க இங்கே அபிராமி வீட்டில பூஜைக்காக பக்கத்துக்கு வீடு பெண்மணிகள் எல்லாம் வந்துடுவாங்க .அபிராமி மீனாக்ஷியிட்ட தீபா எங்கே இன்னு கேட்பாங்க மீனாக்ஷியை என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சு நிப்பாங்க.

இதோட இந்த எபிசொட் முடியுது.

இந்த எபிசோட் உங்களுக்கு கீழே உள்ள லிங்க் வழியாகவும் பார்க்கலாம்

இது உங்களுக்கு பிடித்து இருந்தால் ஜீ தமிழில் என்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் பார்க்க தவறாதீர்கள்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *