Karthikai Deepam Tamil serial டிசம்பர் 1updates-கார்த்திகை தீபம் தமிழ் சீரியல் டிசம்பர் 2 தொடர்Karthikai Deepam Tamil serial டிசம்பர் 2updates-கார்த்திகை தீபம் தமிழ் சீரியல் டிசம்பர் 2 தொடர் - pdfenter

Karthikai Deepam Tamil serial டிசம்பர் 2updates-கார்த்திகை தீபம் தமிழ் சீரியல் டிசம்பர் 2 தொடர்

Karthikai Deepam Tamil serial டிசம்பர் 1updates-கார்த்திகை தீபம் தமிழ் சீரியல் டிசம்பர் 2 தொடர்

ஜீ தமிழ் சேனலலில் ஒளிபரப்பி வரும் கார்த்திகை தீபம் சீரியல் -டிசம்பர் 2–  தேதிக்கான எபிசொட் பத்தி தான்

இந்த பதிவில எழுதறோம்

அபிராமி தீபாவை வீட்டைவிட்டு வெளியேற்றுவதை கார்த்திக் தடுப்பாரா ?

அபிராமி வீட்டில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு ஆபீஸ்க்கு போன தீபாவால் நேரத்துக்கு  வீட்டிற்கு வர முடியாது .

அதனால் அபிராமி கோபமா இருப்பாங்க.அதுக்கு மேல ஐஸ்வர்யா அபிராமியை தூண்டிவிட்டு,அபிராமியை கூட்டிண்டு போய் தீபா வேலைக்கு போற விஷயத்தை போட்டு உடைப்பாங்க.இதை கேட்டு அபிராமி அன்னிக்கு தீபா வீட்டுக்கு வந்ததும் வெளியே போ என்று சொல்வாங்க .

இதோட இந்த எபிசொட் முடியுது.

 

கூடுதல் விவரங்களுக்கு ,ஜீ தமிழில் என்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் பார்க்க தவறாதீர்கள்

இந்த எபிசோட் உங்களுக்கு கீழே உள்ள லிங்க் வழியாகவும் பார்க்கலாம்

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *