One Minute Daily Meditation in Tamil
Friends in this post we are providing One Minute Daily Meditation in Tamil.Daily morning
it will bring positive energy listening to the golden quotes of famous sadhus.So come on let us go
நண்பர்களே இந்த பதிவில் நாம் ஒரு நிமிட தினசரி தியானத்தை தமிழில் வழங்குகிறோம்.தினமும் காலை
புகழ்பெற்ற சாதுக்களின் பொன்னான மேற்கோள்களைக் கேட்பது நேர்மறை ஆற்றலைத் தரும். எனவே வாருங்கள் நாம் போகலாம்
One Minute Daily Meditation in Tamil
Mantra
நான்தான் எனும் மயக்கம் நண்ணுங்கால் என் ஆணை
வான்தான் என நிறைய மாட்டாய் நீ ஊன்றாமல்
வாய்த்த மௌனத்தாலே மாயை மனம் இறந்து
தூய்த்துவிடும் ஞான சுகம்
தாயுமானவர் பாடல் 28.81
அஹங்காரமே மாயை
மனிதனின் அகம்காரம் தான் மாயை
இந்த அகம்காரமே எல்லவற்றையும் திரையிட்டு
வாய்த்திருக்கிறது .நான் இறந்தால் தொந்திரவு தீர்ந்தது .
எதையும் செய்ப்பவன் நானல்ல என்ற உணர்வு இறையருளால் ஏற்படுமானால்
அவன் ஜீவன் முக்தனாகிவிடுகிறான் .பிறகு அவனுக்கு பயமில்லை
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்
Leave a Reply